/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அயலகத் தமிழர் நாள் விழாவில் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

ஜன 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நாள் விழா நடைபெறுகிறது. ஜனவரி 16, 17, 18 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் புத்தகக் கண்காட்சி அமைத்துள்ளது.
இதில் தினமலர் செய்தியாளர்கள் சான் ஆண்டோனியோ ஷீலா ரமணன், மேரிலாந்து முருகவேலு வைத்தியநாதன், ஜார்ஜியா மருதயாழினி பிரதிபா மற்றும் தினமலர் வாசகி அட்லாண்டா ராஜலட்சுமி ராமச்சந்திரன் உட்பட வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement