
தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மற்றும் அண்ணாமலை அறக்கட்டளை, அமெரிக்கா இணைந்து நடத்திய அறிவியல் சிந்தனை நிகழ்வு, அருட்தந்தை தா.மரிய அந்தோணிராஜ் அடிகளார், (முதல்வர்) தலைமையில் நடைபெற்றது. பெருமாள் அண்ணாமலை, (நிறுவனர், அண்ணாமலை அறக்கட்டளை, ஹூஸ்டன், அமெரிக்கா) வுரவேற்றார்.
அருட்தந்தை பிரவீண் பீட்டர் அடிகளார் (கல்லூரிச் செயலர்) ஆசியுரை வழங்கினார். டேனியல் லாரன்ஸ் (இயற்பியல் துறைத் தலைவர்) அறிமுக உரை நிகழ்த்தினார். 'இந்தியாவின் சந்திர மனிதர்' மயில்சாமி அண்ணாதுரை (மேனாள் இயக்குநர், இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சி மையம், (ISRO - Bangaluru) பெங்களூரு) சிந்தனை உரை நிகழ்த்தினார். முனைவர் கி.பார்த்திபராஜா, (தமிழ்த்துறைத் தலைவர்) நன்றி கூறினார்.
சுமார் 2000 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்
-தினமலர் வாசகர் பெருமாள் அண்ணாமலை
Advertisement