/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் பங்குபெற்ற "சந்திப்போம் சிந்திப்போம்"

ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ப்ருஷ்ஷி க்ரீக் சமூக கூடத்தில் வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னனுடன் ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. நம் தமிழ் வரலாற்றைப் பற்றி அழகாகவும், எளிமையாகவும் எடுத்துக் கூறி, பார்வையாளர்களுக்குத் தமிழின் மீதும், வரலாற்றின் மீதும் மேலும் ஈடுபாடு வரவழைத்தார். பார்வையாளர்களின் கேள்விகளுக்குத் தெளிவாகவும் வரலாற்றுச் சான்றுடனும் நன்கு விளக்கம் அளித்தார்.
Advertisement