/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் சுற்றுலா தலங்களில் யோகா நிகழ்ச்சிகள்
/
துபாய் சுற்றுலா தலங்களில் யோகா நிகழ்ச்சிகள்
ஜூன் 27, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் நகரின் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருவது துபாய் எதிர்கால அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதியில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் எளிய வகை ஆசனங்களை செய்ய அதனை பின்பற்றி பொதுமக்களும் ஆசனங்களை செய்தனர்.
துபாய் நகரின் மற்றொரு முக்கியமான அடையாளமான துபாய் பிரேம் முன்புறம் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்று ஆசனங்களை செய்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement