
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெய்ரோ : எகிப்து நாட்டில் உள்ள 4,600 ஆண்டுகள் பழமையான பிரமிடு மற்றும் 4,000 ஆண்டுகள் பழமையான கர்னாக் வழிபாட்டுத்தலம் முன்பு 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சியாளர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement