
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாவை செய்ய அதனைப் பின்பற்றி பொதுமக்கள் யோகாவில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினம் விரைவில் வர இருப்பதையொட்டி இந்த நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement