/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சௌதி அரேபியாவில் புனித ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற புனிதப்பயணிகள் பயணம்

ஜூன் 14, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெத்தா : சௌதி அரேபியாவில் புனித ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற இந்திய புனிதப்பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவில் இருந்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சௌதி அரேபியா சென்றுள்ளனர்.
இந்த பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மெக்கா நகரின் அசிசியா பகுதியில் இருந்து மினா பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரின் அடையாள அட்டையை சௌதி அரேபிய குழுவினர் ஆய்வு செய்து பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
மினா பகுதியில் தங்களது ஹஜ் கடமையின் முக்கிய கிரியைகளை நிறைவேற்றுவர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement