
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் இந்தியன் கன்சுலேட்டில் ஊழியர்கள் பங்கேற்ற ஓணம் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பணிநிறைவு பெற்று செல்லும் இந்திய தூதர் சஞ்சய் சுதிர் அவரது மனைவி வந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
--- துபாயில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா .
Advertisement