/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனான் மாரத்தான் போட்டி: இந்திய குழுவினர் பங்கேற்பு
/
லெபனான் மாரத்தான் போட்டி: இந்திய குழுவினர் பங்கேற்பு
லெபனான் மாரத்தான் போட்டி: இந்திய குழுவினர் பங்கேற்பு
லெபனான் மாரத்தான் போட்டி: இந்திய குழுவினர் பங்கேற்பு
மே 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் தன்னார்வ பணிகளுக்கு நிதி சேகரிக்கும் வகையில் மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்திய குழுவினர் பங்கேற்றனர். அவர்களுக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த லெபனான் பிரதமர் நவாப் சலாம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி நோரா பைரக்டரியன் ஆகியோருக்கு இந்திய தூதர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement