/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் வானொலி போட்டியில் இந்திய முஸ்லிம் சங்கம் முதலிடம்
/
குவைத் வானொலி போட்டியில் இந்திய முஸ்லிம் சங்கம் முதலிடம்
குவைத் வானொலி போட்டியில் இந்திய முஸ்லிம் சங்கம் முதலிடம்
குவைத் வானொலி போட்டியில் இந்திய முஸ்லிம் சங்கம் முதலிடம்
மே 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் வானொலி ரமலான் மாதத்தையொட்டி நேயர்களுக்கு சிறப்பு போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் நேயர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் இந்திய முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்கள் முதல் பரிசை பெற்றனர்.
ஹுதா இஸ்மாயில், அரீபா மக்ரின் முகம்மது, முகம்மது இப்ராஹிம் கான், ஆரிபா பிர்தவுஸ், முகம்மது அப்துல் ரஃபி, முஹம்மது உமர், முஹம்மது வாஜித் அலி, யாஸ்மின் பேகம் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் நடத்திய விழாவில் ஷேக்கா செஜூன் அல் சபா பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement