/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டம்
/
பஹ்ரைனில் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டம்
மே 05, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனாமா: லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பாக பஹ்ரைனிலுள்ளமேற்கு எக்கர் பகுதி தொழிலாளர் விடுதியில் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்களாக பிற பகுதிகளிலும் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்கள், இனிப்புகள், குடி நீர் பாட்டில்கள் மற்றும் பழங்கள் விநியோகிக்கப்பட்டன. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்க நிறுவனர் சையது ஹனீஃப் மற்றும் உறுப்பினர்களும் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement