/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் இந்திய சுதந்திர தினவிழா; சிறப்பு நிகழ்ச்சிகள்
/
குவைத்தில் இந்திய சுதந்திர தினவிழா; சிறப்பு நிகழ்ச்சிகள்
குவைத்தில் இந்திய சுதந்திர தினவிழா; சிறப்பு நிகழ்ச்சிகள்
குவைத்தில் இந்திய சுதந்திர தினவிழா; சிறப்பு நிகழ்ச்சிகள்
செப் 01, 2025

குவைத் : குவைத் இந்திய முஸ்லிம் சங்கம் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி அப்பாசியா, அபு ஹலிபா, சல்மியா, பஹஹீல் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகள் குறித்து நினைவு கூறப்பட்டனர்.
குவைத் டோஸ்ட்மாஸ்டர் சங்கத்தின் தலைவர் ராம்குமார் நச்சுப்பல்லி, ஜுகல் கிசோர், சாம்வெல் பர்வேஸ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மேலும் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement