/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஈராக் நஜப் நகரில் புனிததலத்தை பார்வையிட்ட இந்திய தூதர்
/
ஈராக் நஜப் நகரில் புனிததலத்தை பார்வையிட்ட இந்திய தூதர்
ஈராக் நஜப் நகரில் புனிததலத்தை பார்வையிட்ட இந்திய தூதர்
ஈராக் நஜப் நகரில் புனிததலத்தை பார்வையிட்ட இந்திய தூதர்
ஜூன் 14, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத் : ஈராக் நாட்டின் நஜப் நகருக்கு இந்திய தூதர் பிரசாந்த் பிசே விஜயம் செய்தார்.
அங்கு சென்ற இந்திய தூதர் நஜப் நகரில் உள்ள இமாம் அலி பின் அபுதாலிப்பின் புனித தலத்தை பார்வையிட்டார்.
அவரை புனித தலத்தின் புரோட்டோகால் இயக்குநர் முஸ்தாக் அல் அமிரி வரவேற்றார். மேலும் அந்த புனித தலத்தின் வரலாற்று தகவல்கள் குறித்து விவரித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement