/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஈராக் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கிய இந்திய தூதர்

பிப் 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத்: ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஹலப்ஜா ஆஸ்பத்திரிக்கு இந்திய தூதர் சூமன் பக்சி மற்றும் துணைத் தூதர் மதன் கோபால் ஆகியோர் சென்றனர். அங்கு அவர்களை மருத்துவ அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர் அவர்கள் இந்திய அரசின் மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக மருத்துவ உதவிப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினர்.
அதனை ஆஸ்பத்திரி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement