/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் திருக்குர்ஆன் கருத்தரங்கு
/
குவைத்தில் திருக்குர்ஆன் கருத்தரங்கு

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் இஸ்லாமிய விவகாரத்துறை ஆதரவுடன் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் திருக்குர்ஆன் கருத்தரங்கு மஸ்ஜித் அல் கபிரில் நடந்தது. இந்தியாவில் இருந்து வருகை புரிந்த இஸ்லாமிய அறிஞர் டாக்டர் தாஹா மத்தீன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் தலைவர் முகம்மது ஒமர் பலாஹி தலைமையிலான குழுவினர் கருத்தரங்க ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement