/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் சுற்றுச்சூழல் பேச்சுப் போட்டி
/
துபாயில் சுற்றுச்சூழல் பேச்சுப் போட்டி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்திய பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement