/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஃபுஜைராவில் இருந்து மும்பை மற்றும் கண்ணூருக்கு நேரடி விமான சேவை
/
ஃபுஜைராவில் இருந்து மும்பை மற்றும் கண்ணூருக்கு நேரடி விமான சேவை
ஃபுஜைராவில் இருந்து மும்பை மற்றும் கண்ணூருக்கு நேரடி விமான சேவை
ஃபுஜைராவில் இருந்து மும்பை மற்றும் கண்ணூருக்கு நேரடி விமான சேவை
மே 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஃபுஜைரா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில் இருந்து மும்பை மற்றும் கேரளாவின் கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக தினசரி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது. இந்த சேவையை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் மற்றும் ஃபுஜைரா சிவில் ஏவியேஷன் அதிகாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் செல்லும் வகையில் பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement