
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனர்களின் புது வருடத்தை ஒட்டி ஆக்லாந்தில் உள்ள மனுக்காவில் சிட்டி சென்டர் மைதானத்தில் (லன்டர்ன் - Lantern) தீபத் திருவிழா கடந்த 13, 14,15,16 தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நகரின் எல்லா பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் அவர்கள் குழங்கைளுடன் வந்திருந்து கண்காட்சியை தீபத்திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement