/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்
/
ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்
ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்
ரோட்டரி கழகம் மூலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம்
நவ 10, 2024

இந்தியாவிலிருந்து 30 க்கும் அதிகமான ரோட்டரி அங்கத்தவர்கள் திருகோணமலை ரோட்டரி கழக இல்லத்துக்கு வருகை தந்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். முன்னாள் ஆளுநர் சம்பத்குமார் தலைமயில் 3231 ஆளுநர் ராஜன் பாபு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ரோட்டரி கழக தலைவர்களும், அங்கத்தவர்களும் இணைந்திருந்தார்கள்
இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் ஜெகதீசன், கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவர்களது வருகையை நினைவு கூறும் படி குச்சவெலி விவேகானந்த கல்லூரி மாணவர்களுக்கு 60 பாதணி வழங்கப் படடது.
முன்னாள் ஆளுநர் சம்பத்குமார் தமது உரையில், திருகோணமலை ரொட்டறி கழக சேவைகளை பாராட்டி தொடர்ந்து இணைந்து செயல் பட விரும்புவதாக கூறினார்.. 3231 ஆளுநர் ராஜன் பாபு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ரோட்டரி கழக தலைவர்களும் உரையாற்றினர்.
செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
- நமது செய்தியாளர் டாக்டர் ஜி.குணாளன்
Advertisement