/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
சாம்பியா தமிழ் கலை, கலாச்சார மன்ற வருடாந்திர செயற் குழு கூட்டம்
/
சாம்பியா தமிழ் கலை, கலாச்சார மன்ற வருடாந்திர செயற் குழு கூட்டம்
சாம்பியா தமிழ் கலை, கலாச்சார மன்ற வருடாந்திர செயற் குழு கூட்டம்
சாம்பியா தமிழ் கலை, கலாச்சார மன்ற வருடாந்திர செயற் குழு கூட்டம்
ஜூலை 18, 2024

சாம்பியாவின் தலைநகர் லூசாகாவில் வைத்து நடந்த வருடாந்திர கூட்டத்தில் தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்த்தெடுக்கப்பட்டனர்.
சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் வருடாந்திர செயற் குழு கூட்டம் லூசாகாவில் ஹிந்து அரங்கத்தில் நடைபெற்றது. திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் கடந்த வருடத்தில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் ஆண்டின் வரவு செலவு கணக்கினை தாக்கல் செய்தனர்.
இடைக்கால தலைவர் ராஜகோபாலன் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு மதிய உணவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது
- நமது செய்தியாளர் நவ்ஃபல் ஃபக்ருதீன்
Advertisement