தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ சட்டம் அறிவோம்: இடைத்தரகர் வாயிலாக லஞ்சம்  பெற்றால் வழக்கு போட முடியுமா?

சட்டம் அறிவோம்: இடைத்தரகர் வாயிலாக லஞ்சம்  பெற்றால் வழக்கு போட முடியுமா?

சட்டம் அறிவோம்: இடைத்தரகர் வாயிலாக லஞ்சம்  பெற்றால் வழக்கு போட முடியுமா?


UPDATED : செப் 20, 2026 04:49 PM

ADDED : செப் 19, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 04:49 PM ADDED : செப் 19, 2026 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஒருவரை சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர் செய்தால் அவருக்கு உள்ள தீர்வு என்ன?



சட்டவிரோத கைதுக்கு பிணையின்றி விடுதலை அவசியம் என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. காவலில் வைப்பதற்கு முன், கைது தொடர்பான நடைமுறைகளை உறுதி செய்யுமாறு குற்றவியல் நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* அரசு ஊழியர் ஒருவர், இடைத்தரகர் வாயிலாக லஞ்சம் பெற்றார் என்பதற்காக, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க இயலுமா?



வழக்கு தொடுக்கலாம். ஆனால், ஒரு அரசு ஊழியரின் பெயரை பயன்படுத்தி, இடைதரகருக்கும் புகார்தாரருக்கும் இடையே பணம் கைமாறியது என்பதை மட்டும் வைத்து, அந்த அரசு ஊழியர் லஞ்சம் பெற்றார் என்று எடுத்துக்கொள்ள இயலாது என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

- வக்கீல் சண்முகம், ரேஸ்கோர்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us