PUBLISHED ON : டிச 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தின் பொங்கல் திருவிழாவைப் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடைபெறும் விழாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியான மாநிலங்களோடுப் பொருத்துங்கள்.
1. லோஹ்ரி (Lohri) - அ) அஸ்ஸாம்
2. மாக் பிஹு (Magh Bihu) - ஆ) ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா
3. உத்தராயண் (Uttarayan) - இ) உத்தரப் பிரதேசம்
4. கிச்சேரி (Kicheri) - ஈ) குஜராத்
5. பெத்த பண்டுகா (Pedda Panduga) - உ) பஞ்சாப்
விடைகள்:
1. உ
2. அ
3. ஈ
4. இ
5. ஆ

