1. நாட்டை நிர்வகிக்கும் அமைப்பாக Parliament of India உருவாவதற்கு முன்பு இருந்த அமைப்பு.
______________________
2. இதற்கு மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டது.
______________________
3. குடியரசு பெற்ற நாளில், இந்த நிலையில் இருந்து Republic என்ற நிலைக்கு இந்தியா மாறியது.
______________________
4. 'பூரண சுயராஜ்யம்' என்று இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த ஆண்டு...
______________________
5. நிரந்தர அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு ஏற்படுத்தப்பட்ட எழுவர் குழுவின் தலைவர்.
______________________
6. 1950 ஜனவரி 26 அன்று குடியரசு அமல் ஆனபோது ஜனாதிபதியாக இருந்தவர்.
______________________
7. குடியரசு தினக் கொண்டாட்டங்களைத் தலைமை தாங்கி நடத்துபவர்.
______________________
விடைகள்:
1. Constituent Assembly
2. இந்திய அரசுச் சட்டம் 1935 (Government of India Act 1935)
3. Dominion
4. 1930 (ஜனவரி 26)
5. பி.ஆர்.அம்பேத்கர்
6. ராஜேந்திர பிரசாத்
7. இந்திய ஜனாதிபதி

