sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குளிர்காலத்தில் முதியோரே கவனம்

குளிர்காலத்தில் முதியோரே கவனம்

குளிர்காலத்தில் முதியோரே கவனம்


PUBLISHED ON : நவ 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவ்வப்போது சில்லென காற்றும், துாறல் மழையும் சூழலை அழகாக்கினாலும், முதியோர் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். இதுபோன்ற சமயங்களில் முதியோர் செய்யவேண்டியது என்ன

* குளிர்காலங்களில் பொதுவாக சருமம் சுருங்கி வறண்டு போகும், உதடுகள், பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர் பரிந்துரைப்படி கிரீம்களை பயன்படுத்தலாம்.

* 50 வயதை கடந்தவர்கள் நிமோனியா தடுப்பூசி எடுத்துக்கொண்டால், தேவையற்ற தொற்று பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.

* பொதுவாக இதுபோன்ற சமயங்களில், தாகம் அதிகம் அடிக்காது. தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மலச்சிக்கல், உடல் சோர்வு, நீர் இழப்பு போன்றவை ஏற்படும். கண்ணில் படும் படி தண்ணீர் நிரப்பி பாட்டில்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

* வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் காலணிகள் அணிவது நல்லது. தினமும் பயன்படுத்தும் போர்வை, படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதும், மாற்றிக்கொள்வதும் அவசியம்.

* கோடைக்காலம் துவங்கும் வரை, அதிகாலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து, லேசாக சூரியன் எட்டிப்பார்த்ததும் செல்வது நல்லது.

* சூடான நீரில் குளிப்பதால் இதமாக இருக்கும் இருப்பினும், சரும பாதிப்புகள் ஏற்படும் என்பதால், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும்.

* சத்தான உணவு எடுத்துக்கொள்வதுடன்; தேவையற்ற உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us