sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கண் ஆரோக்கியத்தை காக்கும் திராடக!

கண் ஆரோக்கியத்தை காக்கும் திராடக!

கண் ஆரோக்கியத்தை காக்கும் திராடக!


PUBLISHED ON : ஜூலை 27, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதப்படுத்திய, சுத்திகரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், வைட்டமின் 'ஏ, சி, இ' ஊட்டச் சத்துக்களின் குறை பாட்டால், பார்வை சம்பந்தப் பட்ட பாதிப்புகள், குழந்தைகளி டம் அதிகம் காணப்படுகிறது.

கண்களுக்கு மட்டுமல்ல, எலும்புகள், நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் 'ஏ' அவசியம். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தானே சரி செய்யும் தன்மையை கொடுப்ப திலும் வைட்டமின் 'ஏ' முக்கிய பங்கு வகிக்கிறது. இக்குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ குறைபாடு அதிக நாட்கள் நீடித்தால், கண் சுரப்பிகளின் வெளிப்புற திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, கண்ணீர் வெளி வருவதை தடுத்து விடும். ஏட்டில் இருக்கும் வைட்ட மின் ஏ சத்தைக் காட்டிலும், 100 கிராம் மஞ்சள் பூசணி யில் ஒரு நாளைக்கு ஒருவ ருக்கு தேவையான சத்து, இரு மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

இது தவிர, மீன், மீன் எண்ணெய், முட்டை பார்க்க வேண்டும்.பாநின் முன் இதை செய்தால், கண் களின் தசைகளை வலுப்படுத்தி, பார்வையை கூர்மையாக்கும். மஞ்சள் கரு, ஈரல், பசும் பால், நெல்லிக்காய், பப்பாளி, சிவப்பு கொய்யா, மாம் முருங்கை, பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. செய்யலாம். இத்துடன், ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 'திராடக' பயிற்சியையும் இருட்டு அறையில் அறையில் எண்ணெய் விளக்கு ஏற்றி, கண்களை சிமிட்டாமல், கண் களில் கண்ணீர் வரும் வரை விளக்கு ஒளியைப் பார்க்க வேண்டும். தினமும் இதை செய்தால், கண்களின் தசைகளை வலுப்படுத்தி, கூர்மையாக்கும்.

டாக்டர் ஆர்.மைதிலி,

ஆயுர்வேத மருத்துவர், சென்னை

99622 62988


drmythiliayur@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us