உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா ஹேட்ச்பேக் கார், ரூ.7 லட்சத்தில் அறிமுகமானது.
ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 250ஆர் கார்பன் எடிஷன் பைக், ரூ. 1.98 லட்சத்தில் அறிமுகமானது.
ஸ்கோடா கைலாக் எஸ்.யூ.வி., காருக்கு, ரூ.90 ஆயிரம் வரை சலுகை.
