உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:32 PM

அ நிறம் | அளவு
‘ஹீ ரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், 2026ம் ஆண்டுக்கான ‘எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி’ அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த பைக்கில் வரும் 163 சி.சி., இன்ஜின் பவர் மற்றும் டார்க் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வெளிப்புற தோற்றம், மூன்று ரைட் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 4.2 அங்குல டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, யூ.எஸ்.டி., போர்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., உள்ளிட்டவை இதர அம்சங்கள் ஆகும்.
