உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 22, 2026 07:37 AM

அ நிறம் | அளவு
'கியா' நிறுவனம், 'சிரோஸ் இ.வி.,' எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் வெகுஜன சந்தைக்கான இரண்டாம் மின்சார கார் ஆகும்.
இந்த காரில், 42 மற்றும் 51.4 கி.வாட்.ஹார்., ஆற்றல்களில் இரு லித்தியம் அயான் பேட்டரிகள் வந்துள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 443 முதல் 526 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். 100 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரில், 39 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.
இதில், அடாஸ் லெவல் 2 வசதி, 12.3 அங்குல டூயல் டிஸ்ப்ளே, பவர்டு, குளுகுளு சீட்கள், பேனரோமிக் சன்ரூப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
