உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 04, 2026 08:03 AM
ADDED : நவ 04, 2026 01:42 AM

அ நிறம் | அளவு
1 ஹீரோ நிறுவனம், அதன் எக்ஸ்பல்ஸ் 150 அட்வெஞ்சர் பைக்கை காட்சிப்படுத்தியது.
2 டி.வி.எஸ் -., நிறுவனம், அதன் அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 125 பைக்கை காட்சிப்படுத்தியது.
3 ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் கான்டினென்டல் ஜி.டி., 750 கபே ரேசர் மற்றும் ஹிமாலயன் 750 அட்வெஞ்சர் டூரர் பைக்குகளை காட்சிப்படுத்தியது.
