sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ நாவிற்கு சுவையூட்டும் 'தம்பிட்டு'

நாவிற்கு சுவையூட்டும் 'தம்பிட்டு'

நாவிற்கு சுவையூட்டும் 'தம்பிட்டு'


ADDED : மார் 01, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 05:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவின், பல மாவட்டங்களில் 'தம்பிட்டு' என்ற இனிப்பு, மிகவும் பிரபலம். பண்டிகை நாட்கள், விரத நாட்களில் இந்த இனிப்பு தவறாமல் இடம் பெறும். கோவில்களில் நைவேத்தியமாக வினியோகிப்பர். தம்பிட்டு இனிப்பை எப்படி செய்வது என, பார்க்கலாமா.

செய்முறை


முதலில் அரிசியை கழுவி, ஊற வைக்க வேண்டும். அதன்பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதில் வேர்க்கடலை, ஏலக்காய், அவல் பொறியை போட்டு அரைக்கவும்.

அதன்பின் ஸ்டவ் பற்ற வைத்து, அடிகனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு பாகு தயாரிக்கவும். பாகில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அரிசி, எள், கொப்பரை துருவலை போடவும். நன்றாக கலந்து சிறு, சிறு உருண்டை பிடித்தால், சுவையான தம்பிட்டு தயார்.

உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகளும், வயதானவர்களும் விரும்பி சாப்பிடுவர். பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, விரும்பிய போது செய்து சாப்பிடலாம். செய்வதும் மிகவும் எளிது

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us