உள்ளடக்கத்திற்கு செல்ல நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர். 2/
கரூரில் மாலையில் தீடிரென கொட்டிதீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்த மழைநீர் 3/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் . 4/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் . 5/
கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தில் செல்லும் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர். 6/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாம்பாக்கம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி வி.சி.கட்சி., சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 7/
தேசிய ஜனநாயக கூட்டணியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. 8/
சென்னை மணலி விரைவு சாலையில் கடெய்னர் செல்வதற்காக சாலையில் நடுவே தடுப்பு கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 9/
ஊட்டி எச். ஏ,டி, பி., மைதானத்தில் , முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில், கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி அணியை கிப்ட் பப்ளிக் பள்ளி அணி வென்றது. 10/
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குப்பை கொட்ட தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் undefined
மேலும் undefined