உள்ளடக்கத்திற்கு செல்ல கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆரூர் அகரம் பகுதியில் தயாரித்து செய்யப்பட்ட விநாயகர் முதற்கட்டமாக வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ளது. 2/
பழச, புதுசா ஆக்குறாங்க.! கோவை நேரு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. 3/
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் 4/
புதுச்சேரி என்சிசி மாணவ மாணவியர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாகச பயணத்தை மேற்கொண்டனர். 5/
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள். 6/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் மனுக்களை பெற்றுக் கொண்டார். 7/
தொடர் உயிரிழப்பு காரணமாக எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் ஆழமான பகுதி கடலில் இறங்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை வாசகங்களை எழுதினர். 8/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா மனுக்களை பெற்று விசாரனை செய்தார். 9/
குருநானக் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்.இடம் : வேளச்சேரி 10/
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ சி ஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில் மேட்டுப்பாளையம் நகரவை தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined