சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்துடன், என்னுடை தோட்டத்தில் உள்ள மாடு, எருமை, குதிரை, புதிதாக பிறந்த கழுதையை மேய்க்கும் பணியில் நான் ரொம்ப பிஸி என பதிவிட்டுள்ளார்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.