sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வாக்கு சாவடி மையத்திற்குள் பயன்படுத்தப்படும் பொருட்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் இடம்: அரசு கலைக்கல்லூரி.
22-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Apr-2026

2/

ஓட்டுப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட மெஷின்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இடம்: பழைய நகர் நடுநிலைப்பள்ளி, திருப்பூர்.
23-Apr-2026

3/

தமிழக சட்டசபை தேர்தலில் குடும்பத்துடன் வந்து ஓட்டளித்த மக்கள். இடம். திருவல்லிக்கேணி
23-Apr-2026

4/

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுச்சாவடி மையங்கள் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் சிஆர்பிஎப் போலீசார்.
23-Apr-2026

5/

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டளித்த மக்கள். இடம். ராயப்பேட்டை.
23-Apr-2026

6/

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் தனது ஓட்டை பதிவு செய்த தவெக தலைவர் விஜய்.இடம் : நீலாங்கரை
23-Apr-2026

7/

தேர்தலுக்கு தென் மாவட்டங்களுக்கு செல்வோரை ஏற்றி செல்ல திருப்பூர், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை வேன்கள்.
22-Apr-2026

8/

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்
22-Apr-2026

9/

வாக்காளர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள மாதிரி வாக்குச்சாவடி. இடம். திருவல்லிக்கேணி.
22-Apr-2026

10/

வாக்காளர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள மாதிரி வாக்குச்சாவடி. இடம்: திருவல்லிக்கேணி.
22-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us