திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.