சட்டமன்ற தேர்தல் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள முதல்வர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் தபால் வாக்கு பதிவு செய்த போலீசார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.