தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். வேட்பாளர்கள் இடமிருந்து, கதிர்காமு, லோகிராஜன், ஜக்கையன்,நாராயணசாமி.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.