கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கனிமொழி பன்னீர் மடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.