திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கல்வி கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் அரங்கு.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.