திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கல்வி கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மதுரை ஆர்.எல்., இன்ஸ்டியூட் ஆப் நேச்சுரல் சயின்ஸ் அரங்கு.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.