பசுமை போர்த்திய புல் தரை இல்லைங்கோ... ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக வலம் வந்த கால்நடைகள். இடம் : நாகசமுத்திர குளம்,முத்தழகுபட்டி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.