100% வாக்களிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரமடை நகராட்சி சார்பில் அரங்கநாதர் கோவில் முன்பு ரங்கோலி கோலம் இட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.