வங்கியில் பணம் எடுத்து செல்லும் வாகனங்களில் சரிவர வழித்தடம் இல்லாததால் சோதனை செய்யும் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இடம்: சிவகங்கை - தொண்டி ரோடு.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.