சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி தேர்தல் துறை பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்ற பணக்கட்டுகளை சோதனையிட்டனர். இடம்: 45 அடி ரோடு சாரம்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.