அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரத்தை துவக்கினார். அதில் தொண்டர்கள் முதலமைச்சர் பழனிசாமி என பதாகை எடுத்து வந்தனர்..இடம்: மந்தைவெளி
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .