பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சர்வீஸ் சாலையில் முழுவதும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.