திருப்பூரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மகளிர் தினா விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் சாய் கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் பேசினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.