புதுச்சேரியில் கவர்னர் மாளிகையில் போதை மாணவன் நுழைந்ததை தொடர்ந்து குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.