விருத்தாசலம் அடுத்த எடச் சித்தூர் கிராம மக்கள் கோவில் கட்டுமான பணிக்கு இடையூறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ .,அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.