சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீ காமாக்ஷி மண்டலி டிரஸ்ட் சார்பில், சத்ரு ஸம்ஹார ஸ்ரீ சுப்பிரமணிய தீரிஸத ஹோமம் துவக்க விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.